சோசலிசமும் சமூக நீதியும்

Socialism - 17

₹ 120.00

BUY NOW

நம் பாரத நாட்டில் 125 கோடி மக்கள் வாழும் பிரதானமாக விவசாயத்தொழிலை கொண்ட நாடாகும். நம் மக்கள் கடுமையான உழைப்பாளிகள் தன் மாகம் மிக்க தேசப்பற்று மிகுந்தவர்கள். ஆனால் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பொருளாதாரம், தொழில் துறையில் சுதந்திரம் பெற்று ஆண்டாகியும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். 40மூ மக்கள் வறுமையுடன், பஞ்சம், பசி பட்டினி, நோய், வேலை வாய்பின்மை போன்ற கொடுமைகளாலும், சமூகத்தில் சாதிமத பேதங்களும் இந்துத்துவா கோட்பாடுகளின் வன்முறைகளாலும் தினம்தினம் அல்லல் படுகின்றனர். எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் வந்தாலும் மேற்கண்ட கொடுமைகள் போதிய அளவுக்கு மாறவில்லை. மாநில உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதற்கு புதிய மாற்றங்கள் நிறைந்த சித்தாந்தம் தேவைப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பாட்டாளி அடிப்படையாக கொண்ட சோசலிச சித்தாந்திற்கான விளக்கவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.