NOW LOADING

அனைத்தும் நீயே (Anithum Neeye)

0 Ratings

மனித வாழ்விற்குத் தேவையான மற்றும் அற்புதமான கருத்துகளை தொகுத்து அதே சமயத்தில் சிரிப்பு ஒரு நாளில் பகுதியாக இருக்க வேண்டும் என்பதை 'சீரியஸாக' சொல்கிறார் இந்த நூலின் ஆசிரியர் வாணி பிரதீப். யின்-யாங் தத்துவம், பூஜ்ஜயத்தின் இராஜ்ஜியம், முடிவிலி, உபுண்டு, பூமராங் மற்றும் ஒளியின் உயிர்ப்பு இவற்றை வாழ்க்கைக் கோட்பாடுகளோடு இணைத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எழுச்சி ஊட்டுகிறார். சுருக்கமாக சொன்னால் ஒரே தடவையில் படித்து கீழே வைத்துவிட முடியாத நூலாக 'அனைத்தும் நீயே' அமைந்துள்ளது.

Add to BookShelf

Overview

Author name : வாணி பிரதீப்

ISBN : 9789348712837

Genre: உந்துதல்

Dimension: 14×21.5 cm

Publication year: 2025

Edition: முதல்பதிபு

Number of pages : 268

Language:தமிழ்

Publisher: எழிலினி பதிப்பகம்

Hard cover: Paperback

 

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10: NA
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “அனைத்தும் நீயே (Anithum Neeye)”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?