
Author name : அஸ்வினி சௌந்தர்யா ISBN: 9789387681941 ஆசை, கனவு, திறமை, தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டம் இவையே எந்த ஒரு மனிதனின் வெற்றியையும்; அவன் வாழ்க்கையில் ஜெயிக்கவும் உற்ற துணையாக இருப்பவை. ஜே, நிறைய ஆசைகளுடனும் திறமைகளுடனும் இரண்டாம் தலைமுறையாக திரைத்துறையில் அடியெடுத்து வைக்கிறான். திவ்யா, எண்ணற்ற கனவுகளுடனும், திறமைகளுடனும், அதே சமயத்தில், தயக்கங்களுடன் குடும்ப கௌரவம் என்னும் கூட்டுக்குள் ஒளிந்து கொண்டு தன்னுடைய திறமைகளை வெளியே காட்டாமலேயே மூன்றாம் தலைமுறையாக திரை துறையில் அடி
Author name : அஸ்வினி சௌந்தர்யா
ISBN: 9789387681941
ஆசை, கனவு, திறமை, தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டம் இவையே எந்த ஒரு மனிதனின் வெற்றியையும்; அவன் வாழ்க்கையில் ஜெயிக்கவும் உற்ற துணையாக இருப்பவை. ஜே, நிறைய ஆசைகளுடனும் திறமைகளுடனும் இரண்டாம் தலைமுறையாக திரைத்துறையில் அடியெடுத்து வைக்கிறான். திவ்யா, எண்ணற்ற கனவுகளுடனும், திறமைகளுடனும், அதே சமயத்தில், தயக்கங்களுடன் குடும்ப கௌரவம் என்னும் கூட்டுக்குள் ஒளிந்து கொண்டு தன்னுடைய திறமைகளை வெளியே காட்டாமலேயே மூன்றாம் தலைமுறையாக திரை துறையில் அடி எடுத்து வைக்கிறாள். ஜே தன் திறமைகளைக் கொண்டு முன்னேறி வளர்ந்து வரும் திவ்யாவின் திறமைகளை அவளுக்கே உணர்த்தி, அவளுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவளையும் உயர்த்தி விட, “அவனோடு அவளும் புன்னகைத்தாள்”.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.