NOW LOADING

ஆதியும் ஆமைக் கப்பலும்

0 Ratings

Author Name: புத்த கவி மு. சௌந்திரபாண்டியன் ISBN: 9788169291019

Add to BookShelf

Overview

    “ஆதியும் ஆமைக்கப்பலும்” என்ற இந்த நாவல், சிறார்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பகுத்தறிவை விதைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. இயற்கை நுண்ணறிவாளர், செயற்கை நுண்ணறிவாளர் என்ற இரு கதாபாத்திரங்கள் மூலம் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பைக் காணலாம். சிறுவர்களுக்கு உற்சாகம் மட்டுமல்ல உணர்வெழுச்சியையும் ஊட்டி,பெரியவர்களையும் படிக்கத்தூண்டும் பெரியார் புராணமே இந்தக் கதை.

 “ஆமைக்குள் இருக்கும் குடில்கள் வெறும் அறைகளா? அல்லது அறிவாலயங்களா? படித்துவிட்டுச் சொல்லுங்கள்”.

Genre: சிறார் புதினம்

Dimension: 5.5×8.5in

Publication: 2026

Edition: முதல்

Language: தமிழ்

Publisher Name: Emerald Publishers

Binding: Perfect, Paperback

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10: NA
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “ஆதியும் ஆமைக் கப்பலும்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?