
ஆழினி நாவல் கற்பனையும் சாகசமும் மாயாஜாலமும் நகைச்சுவையும் கேலிசித்ரபாணியும் யதார்த்தமும் கலந்த கலவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நகைச்சுவையை பல அணுகுமுறைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். வாய்விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்க நம்முடன் துணைவருகிறாள் ஆழினி.
Author name : சொ. நே. அறிவுமதி
ISBN: 9789392224386
Genre: புதினம்
Dimension: 14x 21 cm
Publication Year: 2022
Edition: முதல்
Number of page: 388
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.