
Author name : முனைவர் வா. நேரு ISBN: 9789392224577 2005 முதல் 2010 வரை முதுமுனைவர் திரு.வெ. இறையன்பு அவர்களின் படைப்புகளின் ஆய்வுக்காக படிக்க ஆரம்பித்த நான், பிறகு இதனை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என நினைக்கும் போது அதற்கு உதவில் காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு மிக்க நன்றி. எழுத்தாளன் தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகளை துள்ளியமாக கவனித்து அதனை இலக்கியமாக பதிவு செய்யும் போது அது காலம் கடந்து நிற்கிறது. அவர்களில் ஒருவராக
Author name : முனைவர் வா. நேரு
ISBN: 9789392224577
2005 முதல் 2010 வரை முதுமுனைவர் திரு.வெ. இறையன்பு அவர்களின் படைப்புகளின் ஆய்வுக்காக படிக்க ஆரம்பித்த நான், பிறகு இதனை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என நினைக்கும் போது அதற்கு உதவில் காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு மிக்க நன்றி.
எழுத்தாளன் தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகளை துள்ளியமாக கவனித்து அதனை இலக்கியமாக பதிவு செய்யும் போது அது காலம் கடந்து நிற்கிறது. அவர்களில் ஒருவராக இறையன்பு விளங்குகிறார்.
ஒரு படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை அவரது படைப்புகளில் அவரையறியாமல் இயல்பாக உணர முடியும்.அதற்கு எடுத்துக்காட்டாக இப்புத்தகம் விளங்குகிறது.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.