
கவிதை இயல்பைத் பிறப்பது இயற்கையின் கொடையும் கூட . இளவயதில் தந்தை தலைப்பு போட்டு கொடுக்க , என் முத்த கவிதை மலர்ந்தது . மேடையில் கவிதை அரங்கேற்றமும் தந்தையின் தலைமையிலேயே நிகழ்ந்தது. முதல் தலைப்பு அருள். அவ்வருளே இன்று வரை என் கவிதை பயணத்திற்கு துணை நின்றது.
Author name : கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
ISBN : 9789387681187
Genre: கவிதை
Dimension: 14×21.5cm
Publication Year: 2018
Edition: முதல்
Number of pages:200
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.