Author name : க. சுபாஷினி ISBN: 9789390677153 புத்தகங்களையும் பயணங்களையும் நேசிப்பார் சுபாஷினி. இந்த நூலில் தான் வாசித்த ஏராளமான நூல்களுள் வரலாறு பேசும் சிலவற்றை தேர்ந்தெடுத்து, அவற்றை தமிழ் உலகிற்கு மீள் அறிமுகம் செய்கின்றன. அவரது பார்வையில் இந்த நூல்கள் கூறும் செய்திகள் தமிழக வரலாற்றின் மீதும் வாசிப்பின் மீதும் ஆவலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன.
Author name : க. சுபாஷினி
ISBN: 9789390677153
புத்தகங்களையும் பயணங்களையும் நேசிப்பார் சுபாஷினி. இந்த நூலில் தான் வாசித்த ஏராளமான நூல்களுள் வரலாறு பேசும் சிலவற்றை தேர்ந்தெடுத்து, அவற்றை தமிழ் உலகிற்கு மீள் அறிமுகம் செய்கின்றன. அவரது பார்வையில் இந்த நூல்கள் கூறும் செய்திகள் தமிழக வரலாற்றின் மீதும் வாசிப்பின் மீதும் ஆவலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.