
கவிதையை ஒரு தனிப்பட்ட அனுபவமாகவும், மனித உணர்வுகளை பகிரும் பாலமாகவும், வாழ்வின் சாரத்தை உணர்த்தும் கருவியாகவும், கல்லாத கலையாகவும் கூறுவர். இந்நூலில் 40 குறுங் கவிதைகள். 40 வெவ்வேறு சூழலில் எழுதப்பட்டவைகளாக விளங்குகின்றன. நான்கு வரிகளில் தொடங்கி வரிகள் வரை தொடரும் இக்கவிதைகள் அழகியல் உணர்வின் வெளிப்பாடாகும்
Author: பா. மேரி வித்யா பொற்செல்வி
ISBN:9789348712233
Genre: கவிதை
Dimension: 5 x 7.5 Inches
Publication Year:2026
Edition:முதல்
Number of pages:56
Language:தமிழ்
Publisher name: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.