NOW LOADING

கண்ணி

Rated 5.00 out of 5 based on 1 customer rating1 Ratings

Author Name: அஸ்வினி சௌந்தர்யா ISBN: 978-81-69291-35-4

Add to BookShelf

Overview

வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட பூவிலங்கு கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் குமரவேல், தன் குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்ற நகரத்திற்குச் சென்று உழைக்கிறான். அங்கு நேர்மையான தர்மலிங்கம் ஐயாவின் பாத்திரக்கடையில் பணிபுரிந்து வியாபார நுணுக்கங்களைக் கற்கிறான். பின் தர்மலிங்கம் ஐயாவின் மகள் ஆனந்தியை மணந்து, இருவரும் இணைந்து ‘ஆனந்தம் ஸ்டோர்ஸ்’ என்ற வணிக நிறுவனத்தை உருவாக்குகின்றனர். பேராசை பிடித்த ரியல் எஸ்டேட் அதிபர் அகரமுதல்வன், போலிப் பத்திரங்கள் மற்றும் சதித்திட்டங்கள் மூலம் நிலங்களையும் கடைகளையும் அபகரிக்க முயற்சிக்கும்போது, குமரவேலும் ஆனந்தியும் சட்டம், புத்தி கூர்மை மற்றும் நேர்மையால் எவ்வாறு அவனது சதிவலைகளைத் தகார்க்கிறார்கள் என்பதே கதையின் முதன்மைப் பொருளாகும்.

Genre: நாவல்

Dimension: 5.5×8.5Inches

Number of Pages: 120

Publication Year: 2026

Edition: முதல் பதிப்பு

Language: தமிழ்

Publisher Name: எமரால்டு பதிப்பகம்

Binding: Perfect, Paperback

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10: NA
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

Rated 5.00 out of 5 based on 1 customer rating1 Ratings
Add a review

Your email address will not be published. Required fields are marked *

  1. Emerald Publishers –

    எமரால்டு பதிப்பகம் பெருமையுடன் வழங்கும் அஸ்வினி சௌந்தர்யாவின் ‘கண்ணி’ நாவல், வறட்சி, வாழ்வாதாரப் போராட்டம், வங்கி மோசடிகள் மற்றும் நில ஆக்கிரமிப்பு ஆகிய எதார்த்தப் பிரச்சனைகளைப் பேசுகிறது. ஆசிரியை தனது நேர்த்தியான கதைசொல்லல், சுவாரசியமான திருப்பங்கள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மூலம் பண்பாட்டையும் பெண்களின் தன்னம்பிக்கையையும் அழகாகப் படம்பிடித்துள்ளார்.

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?