உங்களுக்குத் தொழில்முனைவு பற்றிய கேள்விகள் ஏதேனும் இருக்கிறதா? தொழில்முனைவு மூலம் மக்கள் எவ்வாறு முக்கியத்துவத்தை அடைய முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அப்படியென்றால்!!! இந்தப் புத்தகம் உங்களது தேவைகளைப் பூர்த்திசெய்யும். தொழில்முனைவோரின் பாதை மிகவும் இசைவுத் தன்மையுடையது. உங்களின் சொந்தக் கண்டுபிடிப்புகள் மற்றும் தனித்துவங்கள் உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. மற்றவர்களிடம் கேட்பதற்கு ஏற்படும் கூச்சத்திலிருந்தும் பயத்திலிருந்தும் வெளியேறுங்கள்- கேளுங்கள், தேடுங்கள். தட்டுங்கள். (Ask) முழுமை என்று எதுவும் இல்லை. போட்டிக்குத் தயாராக இருங்கள்.
உங்களுக்குத் தொழில்முனைவு பற்றிய கேள்விகள் ஏதேனும் இருக்கிறதா?தொழில்முனைவு மூலம் மக்கள் எவ்வாறு முக்கியத்துவத்தை அடைய முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
அப்படியென்றால்!!! இந்தப் புத்தகம் உங்களது தேவைகளைப் பூர்த்திசெய்யும்.
ஜஸ்டிபஸ் ஆசீர் என்பவர் இணையான தொழில்முனைவர், முதலீட்டாளர். நிர்வாகப் பங்குதாரர் மற்றும் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையை
விரைவுப் படுத்துபவர்.
அவரது சொந்த ஊர் சாந்தபுரம், ஆனால் இப்பொழுது Johns Creek Georgia, USAவில் வசித்து வருகிறார்.
எனவே, இந்தப் புத்தகத்தை கையில் எடுங்கள், ஜஸ்டிபஸ் ஆசீர் உங்களைத் தொழில்முனைவோர் உலகிற்கு அழைத்துச் செல்வார். அது உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கண்டறிய உதவும்