
இந்த நாவல் பிறப்பு சடங்கு, கல்யாணம், இறப்பு என எத்தனையோ சடங்குகளோடும் தொழில், சண்டை, திருவிழா நிகழ்வுகளோடும் அலுவலகம், அரசியல் இயக்கம் என்பதான வாழ்வியலோடும் அன்பு, பாசம், காதல், கோபம், தாகம், குரோதம், பகை, ஆற்றாமை, அவலம் என்னும் உணர்வுகளோடும் தலைமுறைகளின் நடைமுறைகளோடும் பயணிக்கிறது.
Author name : ஆ. திருநாவுக்கரசன்
ISBN : 9788193325049
Genre: நாவல்
Dimension:14×21 cm
Publication Year: 2019
Edition: இரண்டு
Number of pages: 434
Language:தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.