
குழந்தை வளர்ப்பு பற்றிய எழுத்து சமீபத்திய பல எழுத்தாளர்களின் புத்தகங்களில் சொல்லப்படாத பல விஷயங்களையும் சேர்த்துச் சொல்வதால் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகமாக்குகிறது. துக்க வீட்டிற்கும் ஏன் குழந்தைகளை அழைத்துப்போக வேண்டும் என்பதில் ஆரம்பித்து, செல்போன் உபயோகத்தை நெறிப்படுத்தல், விளையாட்டு, நீச்சல் இவற்றின் முக்கியத்துவம், பாலியல் தொந்தரவுகளை எப்படி அணுகுவது, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மதிக்க வேண்டும் என்று மனிதத்தின் மகோன்னத மாண்புகளையும் குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்கச் சொல்கிறார் எழுத்தாளர்.
Author name : வீர. சொக்கலிங்கம்
ISBN : 9788197818271
Genre :குடும்பம் , உளவியல்
Dimension : 14×21.5 cm
Publication Year: 2025
Edition : முதல் பதிப்பு
Number of pages: 196
Language: தமிழ்
Publisher : எழிலினி பதிப்பகம்
Hardcover: Paper Back
Average customer rating
There are no reviews yet.