NOW LOADING

கோ. ஒளிவண்ணன் சிறுகதைகள் தொகுப்பு -3 (Ko. Olivannan Sirukathigal Thoguppu 3 )

0 Ratings

இத்தொகுப்பில் உள்ள கதைகளை வடிவமைக்கும்போது 'களம்' (Setting) மற்றும் 'கதாபாத்திரம்' (Characterization) ஆகியவற்றிற்குக் குறிப்பாகக் கதாபாத்திரங்களின் உணர்வோட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.இந்தக் கதைகள் விவரிக்கும் உணர்வுகள் மிகவும் பொதுவானவை; ஆனால் அவை கடத்தும் அனுபவம் ஆழமானது. இழப்பு, வலி, ஏழ்மை மற்றும் தனிமை ஆகிய உணர்வுகளுக்கிடையே, ஏதோ ஓர் இடத்தில் மெல்லிய இழை போல 'நம்பிக்கை' ஓடிக்கொண்டிருப்பதைப் படிப்பவர்கள் உணரும் வகையில் அமைத்திருக்கிறேன்.

Add to BookShelf

Overview

Author: முனைவர். ஒளிவண்ணன் கோபாலகிருஷ்ணன்

ISBN: 9789348712523

Genre: சிறுகதை

Dimension: 5.5×8.5 Inches

Publication year:2026

Edition: முதல்

Number of pages: 136

Language: தமிழ்

Publisher name: எழிலினி பதிப்பகம்

Hardcover: Paperback

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10: NA
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “கோ. ஒளிவண்ணன் சிறுகதைகள் தொகுப்பு -3 (Ko. Olivannan Sirukathigal Thoguppu 3 )”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?