
Author name : இரா. மதிவாணன் ISBN : 9788193454350 சிந்துவெளிநாகரிகக் காலத்திய எழுத்தைப் படிப்பதில் உள்ள சிக்கல்கள், சரியாகப்படிக்கும் வழிமுறை, ஒலிப்புமுறை, ஆராய்ச்சி நெறிமுறைகள் ஆகியவற்றை இந்நூல் கூறுகிறது. சிந்துவெளி எழுத்து தமிழரின் சொந்தமொழி எழுத்து என்பதை நூலாசிரியர் நிலைநாட்டி இருக்கிறார். குமரிக் கண்டத்து பட எழுத்து, சிந்துவெளி அசைஎழுத்து, சங்ககாலத் தமிழிஎழுத்து எனத் தமிழ் எழுத்து கி.மு.6000 (மெகர்கார் அகழாய்வு) முதல்பெற்றுவந்து எழுத்து வரலாற்றைக் கூறுகிறது. இந்நூல் அனைவரின் இல்லத்திலும், உள்ளத்திலும் இடம் பெறத்தக்கது.
Author name : இரா. மதிவாணன்
ISBN : 9788193454350
சிந்துவெளிநாகரிகக் காலத்திய எழுத்தைப் படிப்பதில் உள்ள சிக்கல்கள், சரியாகப்படிக்கும் வழிமுறை, ஒலிப்புமுறை, ஆராய்ச்சி நெறிமுறைகள் ஆகியவற்றை இந்நூல் கூறுகிறது. சிந்துவெளி எழுத்து தமிழரின் சொந்தமொழி எழுத்து என்பதை நூலாசிரியர் நிலைநாட்டி இருக்கிறார். குமரிக் கண்டத்து பட எழுத்து, சிந்துவெளி அசைஎழுத்து, சங்ககாலத் தமிழிஎழுத்து எனத் தமிழ் எழுத்து கி.மு.6000 (மெகர்கார் அகழாய்வு) முதல்பெற்றுவந்து எழுத்து வரலாற்றைக் கூறுகிறது. இந்நூல் அனைவரின் இல்லத்திலும், உள்ளத்திலும் இடம் பெறத்தக்கது.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.