
Author name : பெ .கண்ணப்பன் ஐ.பி.எஸ் ISBN : 9788197818295 சிறார் சீர்திருத்தம், பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள், தனியார் துப்பறிதல், காவல் மரணங்கள், கையூட்டு கலாச்சாரம், சீரமைக்க வேண்டிய காவல் கட்டமைப்பு உள்ளிட்ட காவல் பணி தொடர்பாக தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குற்றம் சார்ந்த பிரச்னைகள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றத் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்த களநிலவரத்தை அறிந்து கொள்ள இந்நூல்
Average customer rating
There are no reviews yet.