
தமிழகத்தின் ஆட்சி மொழியாக அன்னைத் தமிழை அரியணையில் அமர்த்துவதற்குக் கலைச்சொல்லாக்கமே கைகொடுக்கிறது.இத்தகு சொல்லாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கான அடிப்படை நெறிமுறைகள், வழிமுறைகள்,வரையறைகள் அனைத்தையும் இந் நூல் வரலாற்று நோக்குடன் விளக்குகிறது.தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச்சொல்லகராதியுடன் சிறப்புச் சொல்லகராதிகளையும் பகுத்தாய்வு செய்து பல்வேறு கருத்தாக்கங்களைத் தமிழ் மரபில் நின்று எடுத்துரைக்கிறது.இந்நூல் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட விரும்பும் அனைவருக்கும் அரிய வழிகாட்டி.தமிழில் சொல்லாக்கம் பற்றி விரிவாக எழுதப்பட்ட முதல் நூல் முதன்மையான நூல்.
Author name : இலக்குவனார் மறைமலை
ISBN:9789392224218
Genre: இலக்கணம்
Dimension:14×21.5cm
Publication year:2022
Edition:முதல்
Number of pages:358
Language:தமிழ்
Publisher:எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.