
Author name : சி. அஷ்வின் பரமேஷ்வர் ISBN: 9788197818226 இத்தொகுப்பில் சமூக அக்கறையும், மானுட மேம்பாடு குறித்து சிந்தனை ஓட்டமும் மிகுந்து காணப்படுவதை வாசிக்கும் போதே உணர முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை சுற்றியுள்ள சமூக, அரசியல் ஏற்றத்தாழ்வுகளை புறம் தள்ளிவிட்டு இயங்கவும் முடியாது.அதனால் தான் சமூக நீதியை கேள்விக்குள்ளாகிய பல சம்பவங்களை, தன் கவிதை வரிகளின் மூலமாக தொகுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.
Author name : சி. அஷ்வின் பரமேஷ்வர்
ISBN: 9788197818226
இத்தொகுப்பில் சமூக அக்கறையும், மானுட மேம்பாடு குறித்து சிந்தனை ஓட்டமும் மிகுந்து காணப்படுவதை வாசிக்கும் போதே உணர முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை சுற்றியுள்ள சமூக, அரசியல் ஏற்றத்தாழ்வுகளை புறம் தள்ளிவிட்டு இயங்கவும் முடியாது.அதனால் தான் சமூக நீதியை கேள்விக்குள்ளாகிய பல சம்பவங்களை, தன் கவிதை வரிகளின் மூலமாக தொகுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.