Author name : அ. ராஜா தமிழ்மாறன் ISBN: 9789387681828 பண்பாடென்பது இதிகாச திரட்டுகளை இதிகாச புரட்டுகளை அடித்து நொறுக்கிவிட்டு, சக மனிதனை மனிதனாக பார்க்கின்ற பண்பாடுதான் வழிபாட்டுக்குரியது. அந்த வழிபாட்டை தான் நாங்கள் வழிபடுகிறோம், என்பதை பறைசாற்றும் நூல் தமிழன் வழிபாடு. நல்லதை செய்கின்ற, மரமோ மண்ணோ மனிதனோ, அவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு வழிபாடு, அதுவே தமிழன் வழிபாடு, ஆதரங்களுடனான ஆவணப்புத்தகம் தமிழன் வழிபாடு.
Author name : அ. ராஜா தமிழ்மாறன்
ISBN: 9789387681828
பண்பாடென்பது இதிகாச திரட்டுகளை இதிகாச புரட்டுகளை அடித்து நொறுக்கிவிட்டு, சக மனிதனை மனிதனாக பார்க்கின்ற பண்பாடுதான் வழிபாட்டுக்குரியது. அந்த வழிபாட்டை தான் நாங்கள் வழிபடுகிறோம், என்பதை பறைசாற்றும் நூல் தமிழன் வழிபாடு. நல்லதை செய்கின்ற, மரமோ மண்ணோ மனிதனோ, அவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு வழிபாடு, அதுவே தமிழன் வழிபாடு, ஆதரங்களுடனான ஆவணப்புத்தகம் தமிழன் வழிபாடு.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.