
நம் வலிகளுக்கு காதல் பிரிவு, நம்பிக்கை துரோகம்,அவமானம் எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதில் இறந்து போவது நம் நம்பிக்கை தான். இறந்ததை நினைத்து இருக்கும் வாழ்வை கொன்று போடாமல், உயிர்ப்புடன் வாழும் வழியை தேடி உயிர்த்து எழுவதில் தான் வாழ்வின் சூட்சுமம் அடங்கியுள்ளது.
Author name : ஸ்ரீநிவாசன் நிதிஷ்
ISBN: 9789392224614
Genre: கவிதை
Dimension: 14×21 cm
Publication Year: 2023
Editor: முதல்
Number of pages: 124
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.