திரைகடல் தந்த திரவியம் (Thiraikadal Thantha Thiraviyam)

0 Ratings

சிங்கப்பூர் வாழ் மூத்த தமிழறிஞரான  முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி பல்கலைக்கழகப் பேராசிரியர், இலக்கியத்திறனாய்வாளர்,  மொழி பெயர்ப்பாளர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி எனப்  பன்முக ஆற்றலாளர்.  முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களாலும் , 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாலும் அறிவுலகின் கவனத்தைக் கவர்ந்தவர். உலகெங்கும் கருத்தரங்குகளில் ஆய்வுரை வழங்கும் புதிய ஒளவை . திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் போன தமிழ்ச் சமூகம் அத்திரவியத்தாலேயே வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்கிறது. மக்களை அடிமைப்படுத்தி வர்க்கத்தால், மதத்தால், நிறத்தால் வேறுபடுத்தி வேடிக்கை பார்ப்பதை ஆளும்வர்க்கம் மேற்கொண்டதன் விளைவு வரலாற்றுச் சிறப்புகொண்ட ஒரு சமூகம், சிறுபான்மை இனமாக மாறிச் சிதறிப் பல துயரங்களைச் சுமக்கிறது. திரவியதால் வந்த சிக்கல்களையும் அயலக தமிழர் எழுத்தாற்றலையும் இத்தொகை நூல் பிரதிபலிக்கிறது.

Add to BookShelf

Overview

சிங்கப்பூர் வாழ் மூத்த தமிழறிஞரான  முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி பல்கலைக்கழகப் பேராசிரியர், இலக்கியத்திறனாய்வாளர்,  மொழி பெயர்ப்பாளர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி எனப்  பன்முக ஆற்றலாளர்.  முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களாலும் , 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளாலும் அறிவுலகின் கவனத்தைக் கவர்ந்தவர். உலகெங்கும் கருத்தரங்குகளில் ஆய்வுரை வழங்கும் புதிய ஒளவை .

திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் போன தமிழ்ச் சமூகம் அத்திரவியத்தாலேயே வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்கிறது. மக்களை அடிமைப்படுத்தி வர்க்கத்தால், மதத்தால், நிறத்தால் வேறுபடுத்தி வேடிக்கை பார்ப்பதை ஆளும்வர்க்கம் மேற்கொண்டதன் விளைவு வரலாற்றுச் சிறப்புகொண்ட ஒரு சமூகம், சிறுபான்மை இனமாக மாறிச் சிதறிப் பல துயரங்களைச் சுமக்கிறது. திரவியதால் வந்த சிக்கல்களையும் அயலக தமிழர் எழுத்தாற்றலையும் இத்தொகை நூல் பிரதிபலிக்கிறது.

BOOK DETAILS
  • Hardcover: பேப்பர்பேக்
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: தமிழ்
  • ISBN-10: 9789392224324
  • Dimensions: 14 x 21 cm
Customer Reviews

Registration

Forgotten Password?