
'துரியம்' - இந்த புத்தகத்தின் நோக்கம் உள்ளதை உள்ளபடி தன்னை அறிந்து ஓர் அழகான மன வளர்ச்சியை பெற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் ஆசை. எங்கோ ஒரு சில சமயம் அது தடுமாறினால் அதை எப்படி நாமே தன்னம்பிக்கையோடு. நல்லுணர்வோடு சாத்தியமாக்குவது என்பதற்கு ஒரு முயற்சியாக முப்பத்தி ஒன்பது பிரிவில் துரியம் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
Author name : ஜெயா ரமேஷ்
ISBN : 978819652112
Genre: குறுங்கதை
Dimension: 14×21.5 cm
Publication Year: 2024
Edition: முதல்
Number of pages: 112
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.