
Author name : நித்யா இறையன்பு ISBN: 9789392224775 “பழைய பேப்பர்” என்ற தலைப்பே நம்மை வசீகரிக்கிறது! காரணம் ? இது நம்மை கடந்து காலத்திற்கு இட்டு செல்லும் கால இயந்திரங்கள். கதையை படிக்கின்ற வாசகர் அந்த கதையின் நிகழ்வு தன் வாழ்க்கையில் என்றோ, எங்கோ நடந்த, பார்த்த, கேட்ட சாயலாக இருக்கிறதே ! என்று யோசிக்க வைக்கும். இந்த தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் அவ்வாறே அமைந்துள்ளன.