
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் போலந்தின் கிராமப்புறத்தில் உள்ள ஹெக்டரி எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதையாக நாவல் தொடங்கினாலும் அது ஒரு குடும்பத்துப் பிரச்சனைகளை மட்டும் பேசுவதாக குறுகிவிடாமல் அன்றைய போலந்து அரசியல், போலந்தின் வரலாறு, சிற்றூர் வாழ்க்கை முறை, கத்தோலிக்க குடும்ப பழக்கவழக்கங்கள் என விரிகிறது.
Author: வியோலெட்டா க்ரேக்
Translator: நர்மதா குப்புசாமி
ISBN: 9789348712332
Genre:புதினம்
Dimension:14×21.5cm
Publication year:2025
Edition:முதல்
Number of pages: 142
Language:தமிழ்
Publisher: Emerald Publishers
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.