
Author name : பெ. கண்ணப்பன் ஐ.பி.எஸ் ISBN : 9788197818257 தேர்ந்தெடுக்கப்பட்ட 28 குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முறையான புலன் விசாரணை சமுதாயத்தில் நிலவிய பதட்ட நிலையைத் தவிர்த்த சம்பவங்களும், கவனக்குறைவுடன் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையால் ஏற்பட்ட விபரீதங்களும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு மட்டுமின்றி, புலன் விசாரணை குறித்து அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.
Average customer rating
There are no reviews yet.