
Author name : Nynar கவிதை மலர்களை மலர்த்தும் நயினார், ஒரு கவிதைத் திருவிழாவையே நம் கண் முன்னால் நடத்திக்காட்டுகிறார். அனைத்திலும் மனித நேயமும், உயிர்களின் மீதான பேரன்புமே அடிநாதமாய் இழைகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பு ‘புளியேப்பத்தை’ ஏற்படுத்தவில்லை. படிக்கப் படிக்கத் திகட்டாத பசி ஏப்பத்தையே இது ஏற்படுத்துகிறது.
Author name : Nynar
கவிதை மலர்களை மலர்த்தும் நயினார், ஒரு கவிதைத் திருவிழாவையே நம் கண் முன்னால் நடத்திக்காட்டுகிறார். அனைத்திலும் மனித நேயமும், உயிர்களின் மீதான பேரன்புமே அடிநாதமாய் இழைகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பு ‘புளியேப்பத்தை’ ஏற்படுத்தவில்லை. படிக்கப் படிக்கத் திகட்டாத பசி ஏப்பத்தையே இது ஏற்படுத்துகிறது.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.