
Author name : Shifana Azeem பொதுவாக கவிதைத்தொகுப்புகளில் இரண்டு பரவலான பகுப்புகளைப் பார்க்க முடியும். ஒன்று, ஒரே கருப்பொருளை அதன் பல்வேறு கோணங்களில், நிலைகளில், மட்டங்களில் பேசுவது. இன்னொன்று பல்வேறு கருப்பொருள்களைக் கையாள்வது.அதேபோல், அமரத்துவம் வாய்ந்த கருப்பொருள்கள் என்று சில உண்டு. காதல், மழை, தனிமை, வாழ்வு, மரணம், மனம் – இப்படியாக. இவை காலங்காலமாகத் தொடர்ந்து கவிஞர்களால் எழுதப்பட்டுக்கொண்டிருப்பவை.
Author name : Shifana Azeem
பொதுவாக கவிதைத்தொகுப்புகளில் இரண்டு பரவலான பகுப்புகளைப் பார்க்க முடியும். ஒன்று, ஒரே கருப்பொருளை அதன் பல்வேறு கோணங்களில், நிலைகளில், மட்டங்களில் பேசுவது. இன்னொன்று பல்வேறு கருப்பொருள்களைக் கையாள்வது.அதேபோல், அமரத்துவம் வாய்ந்த கருப்பொருள்கள் என்று சில உண்டு. காதல், மழை, தனிமை, வாழ்வு, மரணம், மனம் – இப்படியாக. இவை காலங்காலமாகத் தொடர்ந்து கவிஞர்களால் எழுதப்பட்டுக்கொண்டிருப்பவை.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.