Author name : சரளா கண்ணன் ISBN: 9789392224973 உடலிலிருந்து ஆத்மா வரையிலான நம் வாழ்க்கை பயணத்தை ஆச்சரியத்துடனும் , ஆனந்தத்துடனும் வாழும் கலையை நம் முன்னோர் வாழ்ந்து, நமக்கும் வாழ்வியலாக்கிச் சென்றனர். அவர்களின் ஆசிர்வாதத்துடனும், சுற்றத்தாரின் ஊக்குவித்தலாலும் தன் கவிதைத் தொகுப்பை , எமரால்டு பதிப்பகம் மூலம் திருமதி சரளா கண்ணன் முதல் நூலை வெளியிடுகிறார். இவர் வைகைக் கரையில் பிறந்து வளர்ந்தவர். கணிப்பொறியியலில் இளங்கலை பட்டமும், தொழில்துறை பொறியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். இருபது
Author name : சரளா கண்ணன்
ISBN: 9789392224973
உடலிலிருந்து ஆத்மா வரையிலான நம் வாழ்க்கை பயணத்தை ஆச்சரியத்துடனும் , ஆனந்தத்துடனும் வாழும் கலையை நம் முன்னோர் வாழ்ந்து, நமக்கும் வாழ்வியலாக்கிச் சென்றனர். அவர்களின் ஆசிர்வாதத்துடனும், சுற்றத்தாரின் ஊக்குவித்தலாலும் தன் கவிதைத் தொகுப்பை , எமரால்டு பதிப்பகம் மூலம் திருமதி சரளா கண்ணன் முதல் நூலை வெளியிடுகிறார். இவர் வைகைக் கரையில் பிறந்து வளர்ந்தவர். கணிப்பொறியியலில் இளங்கலை பட்டமும், தொழில்துறை பொறியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். இருபது வருடங்களாக ரோட்டரியில் தன்னை இணைத்துள்ள இவர், பற்பல சமூகப் பணியில் ஈடுபட்டு, இப்பொழுது எழுத்துத்துறையில் தனது படைப்பாற்றல் மூலம் பரிமளித்துள்ளார். அவரின் முதல் பிரசவத்தில் வரும் இந்த கவிதை நூலின் வாசகர் அனைவருக்கும் நன்றி, மகிழ்ச்சியுடன்.
Gallery Empty !