
மலையக மக்களைப் பொறுத்தவரை, இலங்கையின் சுதந்திர வரலாறு என்பது, இலங்கை அரசு அம்மக்களுக்கு இழைத்த அநீதிகளின் பட்டியல் மட்டுமே. இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்கெல்லாம் அப்பால், தொடர்ந்த இனவன்முறைத் தாக்குதலுக்கும் அவர்கள் உள்ளானார்கள். இந்தச் சிறுமைகள் கண்டு பொங்கும் எழுத்தாக மலையக எழுத்துக்கள் அமைந்ததில் வியப்பில்லை.
Author name : மு . நித்தியானந்தன்
ISBN: 9789392224706
Genre: கட்டுரை
Dimension: 14×21.5 cm
Publication Year: 2023
Edition: முதல்
Number of pages: 288
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.