
Author name : கோ. ஒளிவண்ணன் ISBN : 9789348712738 இந்தக் கதை வாழ்க்கையின் பல பரிமாணங்களை நம்மில் வெளிக்கொணர முயல்கிறது. மனிதர்கள் வாழ்வை எந்த தருணத்திலும் கைவிடக்கூடாது என்பதையும் உறவுகளின் மெய்ப்பொருளைப் புரிந்து கொள்வதையும் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியாக வலியுறுத்துகிறது.முழு வேகத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் சென்னையின் நகர வாழ்க்கையைக் கண்முன்னே காட்சிப்படுகிறது. சாதாரண கிராமத்திலிருந்து சென்னையின் பன்முகமான சூழலுக்கு வரும் கதாபாத்திரங்களின் பயணத்தைப் பேசுகிறது. வந்தாரை வாழவைக்கும் சென்னையில் புதிதாக வந்தவர்களின் ஆரம்ப கால அனுபவங்கள்
Author name : கோ. ஒளிவண்ணன்
ISBN : 9789348712738
இந்தக் கதை வாழ்க்கையின் பல பரிமாணங்களை நம்மில் வெளிக்கொணர முயல்கிறது. மனிதர்கள் வாழ்வை எந்த தருணத்திலும் கைவிடக்கூடாது என்பதையும் உறவுகளின் மெய்ப்பொருளைப் புரிந்து கொள்வதையும் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியாக வலியுறுத்துகிறது.முழு வேகத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் சென்னையின் நகர வாழ்க்கையைக் கண்முன்னே காட்சிப்படுகிறது. சாதாரண கிராமத்திலிருந்து சென்னையின் பன்முகமான சூழலுக்கு வரும் கதாபாத்திரங்களின் பயணத்தைப் பேசுகிறது. வந்தாரை வாழவைக்கும் சென்னையில் புதிதாக வந்தவர்களின் ஆரம்ப கால அனுபவங்கள் இந்தக் கதையின் ஊற்றாக அமைகின்றது.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.