
இதில் உள்ள திறனாய்வுகள் பெரும்பான்மை இலக்கியாய்ச சந்திப்புகளில் பேசப்பட்ட என் உரைகள் தான். இதற்கு முன்பாக வெளிவந்த சமகால இலக்கியம் தொகுதி ௧ மற்றும் தொகுதி 2 நூல்களை போல இருந்தாலும் இந்த முறை கவிதை மொழிபெயர்ப்பு நூல் ஒன்றையும் இதில் இணைத்துள்ளேன்.
Author:அகிலா
ISBN: 9789348712943
Genre: திறனாய்வுக்கட்டுரை
Dimension:5.5 x 8.25in
Publication Year: 2026
Edition: முதல்
Number of pages: 124
Language:தமிழ்
Publisher name: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.