NOW LOADING

விடாமல் துரத்தும் காதல்!! (Vidamal Thurathum Kadhal)

0 Ratings

மொழியாய்... மட்டும் தமிழ் இருந்திருந்தால் அது ஒரு இனத்தை ஈன்றிருக்காது... தமிழ் தாயாய் பாசம் காட்டுகிறது, தந்தையாய் கண்ணியம் கற்றுத் தருகிறது, விருந்தினருக்கு தண்ணீர் தேர்ச்சி சொல்கிறது, வீட்டுச் சிறுமிகளுக்கு காலை வளர்க்க வீரம் கொடுத்து அதை அடக்கிட ஆண்மகனுக்கு தீரம் சேர்க்கிறது, கவிதையோ, கதையோ கற்பனைக்கு முன் சென்று கோப்பையை வென்று விடுகிறது தமிழ்!! எனவே தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் ..." என்று மீசை முறுக்கினான் எட்டயபுரக் கவிஞன்.

Add to BookShelf

Overview

Author name : மலர்விழி

ISBN : 9789390677269

Genre:கவிதை

Dimension: 13x19cm

Publication Year: 2021

Edition: முதல்

Number of pages: 82

Language:தமிழ்

Publisher: எழிலினி பதிப்பகம்

Hardcover: Paperback

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10: NA
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “விடாமல் துரத்தும் காதல்!! (Vidamal Thurathum Kadhal)”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?