Author name : ஐகார் வீஇ ISBN: 9789392224195 “வினை” – இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான வினைக்கு பணிகளை பணித்திட இங்கு யாரும் இல்லை… யாருக்கும் அருகதை இல்லை. உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வாள். இவள் விளையாடுவதைத்தான் விதியே தீர்மானிக்கும்… நாடகமாக்கும்! தர்மத்திற்க்காக வினை நடத்தும் யுத்தம் இந்த வினை! பெண்ணுலகை தவறாக பயன்படுத்துபவர்களை நேருக்கு நேராக நின்று கேள்விகளை தொடுப்பவள். கொஞ்சம் அதகளமாகவும் இருக்கத்தான் செய்யும், இவள் அரங்கேற்றும்
Author name : ஐகார் வீஇ
ISBN: 9789392224195
“வினை” – இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான வினைக்கு பணிகளை பணித்திட இங்கு யாரும் இல்லை… யாருக்கும் அருகதை இல்லை. உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வாள். இவள் விளையாடுவதைத்தான் விதியே தீர்மானிக்கும்… நாடகமாக்கும்! தர்மத்திற்க்காக வினை நடத்தும் யுத்தம் இந்த வினை! பெண்ணுலகை தவறாக பயன்படுத்துபவர்களை நேருக்கு நேராக நின்று கேள்விகளை தொடுப்பவள். கொஞ்சம் அதகளமாகவும் இருக்கத்தான் செய்யும், இவள் அரங்கேற்றும் நாடகம்! சட்டம் , காவல் என அனைத்தையும் தனது மனசாட்சியால் மறுதளித்துவிட்டு கொள்கை பிடிப்பு இல்லாமல் இருப்பவனை நேரில் சந்தித்து நியாயம் கேட்கிறாள் இந்த வினை!
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.