Author name : ஆலடி எழில்வாணன்
ISBN : 9789392224829
Size : 14×21.5cm
இந்த நூல் ஒரு மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட மாபெரும் வரலாற்றை மீட்டெடுக்க உதவியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது ஏன்னென்றால் இது முழுக்க முழுக்க ஆய்வின் அடைப்படையில் ஆதாரங்களோடு உருவாக்கப்பட்ட ஒரு நூல் ஆகும். இந்த நூல் சிந்து முதல் வைகை வரையிலான பண்பாட்டின் பயணத்தின் முக்கியமான ஆதாரமாகும். ஒரு நூலின் தாக்கம் எத்தகையது என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன, ஆனால் ஒரு சில நூல்கள் மட்டுமே நமது தேடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும். அத்தகைய நூலாகவும் தேடலாகவும் அமைந்துள்ளது “வியப்புரை”.
Gallery Empty !