Author name : Thillaivaanan சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில், பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பு தொடர்ச்சியாக முடித்து, அரசு மருத்துவமனையில் அரசு சித்த மருத்துவ அலுவலராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கரோனா காலத்தில் சிறந்த பணிக்கான ஆயுஷ் எக்ஸ்லண்ட் எனும் விருதை மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.தொடர்ந்து மூன்று முறை சிறந்த மருத்துவருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பெற்றுள்ளார்.
Author name : Thillaivaanan
சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில், பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பு தொடர்ச்சியாக முடித்து, அரசு மருத்துவமனையில் அரசு சித்த மருத்துவ அலுவலராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கரோனா காலத்தில் சிறந்த பணிக்கான ஆயுஷ் எக்ஸ்லண்ட் எனும் விருதை மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.தொடர்ந்து மூன்று முறை சிறந்த மருத்துவருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பெற்றுள்ளார்.
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.