
இந்த கவிதைகள் என்பது என் ஆண்மப் பிரியங்கா... அதிலும் காதலில் மௌனம் கலக்கும் போது தேவகணமாகி மனதோடு பேசுகின்றன கவிதைகள். கண்கள் அறியாமல், இமைகளுக்கு கொடுக்கப்படும் முத்தங்கள் போல, நான் அறியாமல் என் ஆன்ம கற்பனைகளின் களிப்பில் லயிக்கும் போது என்னைச் சந்தித்துக் கொளும்வார்த்தைகளை ஆலாபனை செய்துகொள்வேன்.
Author name : சங்கரி சிவகணேசன்
ISBN: 9789392224263
Genre: கவிதை
Dimension: 14x21cm
Publication Year: 2022
Edition: முதல்
Number of pages: 170
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.