
இந்த தொகுப்பில் நாடோடி கதைகள், நீதிக்கதைகள், புராணக்கதைகள், பழங்காலக்கதைகள், அடங்கியுள்ளன. இந்த கதைகள் கிரேக்க நீதிக்கதைகளிருந்தோ அல்லது பஞ்சததிர கதைகளிருந்தோ எடுக்கப்பட்டிருந்தாலும் படிப்பவர்களை உலகளவில் அறிவுள்ளவர்களாக்குகிறது. படிப்பவர்களை சுற்றியுள்ள உலகைப்பற்றி புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவுகிறது.
Average customer rating
There are no reviews yet.