
ஒரு செய்தியை விளக்க திருவள்ளுவர் உவமையைக் கையாண்டுள்ளார். உவமை மூலம் ஸ்ரெய்ட்டியை ஒருவர் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் முதற் பகுதியில் 37 உவமைகளும், இரண்டாம் பகுதியில் 97 உவமைகளும், மூன்றாம் பகுதியில் 56 உவமைகளுமாக மொத்தம் 190 உவமைகள் உள்ளன. இச்சிறு நூலில் உவன்மைகள் கொண்ட 190 குரல்களுக்கு மட்டும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
Author name : ஜே. என். ராமசாமி
ISBN: 978 81 9315 145 7
Genre: ஒப்பீட்டு இலக்கியம்
Dimension: 14×21.5 cm
Publication year: 2016
Edition: முதல்
Number of pages: 112
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.