
'வரலாற்றில் இவர்கள்' என்ற தலைப்பில் உள்ள இந்த நூலில் உள்ள ௧௩ கட்டுரைகள்- 'உண்மை' இதழில் மானமிகு கி. தளபதிராஜ் அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்த, புதுவெளிச்சம் பாய்ச்சிய - வாசகர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியூட்டக்கூடிய - மறுக்க முடியாத தகவல்களை உள்ளடக்கமாக கொண்ட உண்மையின் உலாவாகும்!
Author name : கி. தளபதிராஜ்
ISBN : 9788193325001
Genre: வரலாறு
Dimension: 14x21cm
Publication Year: 2017
Edition:முதல்
Number of pages: 96
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !