ஆழ் கடலில் நுண்ணுயிரியைத் தேடியது முதல் ஆகாயத்தில் அவை எப்படி தகவமைத்து கொள்கின்றன என்பது வரையிலான, தனது ஆராய்ச்சியை எளிய முறையில் விவரிப்பதோடு வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா அவற்றை அறிய வேண்டிய அவசியமென்ன என்பது குறித்தும், தனது தேடல்களை தன் அனுபவத்தோடு இலக்கை நோக்கிச் செல்லும் இளைஞர்களுக்காகத் , சுயசரிதையே ஒரு அறிவியல் ஆய்வாகச் செல்லுவதை இப்புத்தகத்தின் வழியாக அறிய முடிகிறதது. இவரது கண்டுபிடிப்புகளுக்காக,” நாசா ஒன்” என்ற உயரிய விருதையும் சுவீகரித்துக்கொண்டார்.

Gallery Empty !