
Author name : ரெஜினா சந்திரா ISBN : 978-93-92224-85-0 மெட்ரோ இரயில் பயணம் எப்போதும் உற்சாகம் அளிக்கும். காரணம் தரையில் செல்லும், உயர பாலத்தில் செல்லும், தரைக்குள் பாய்ந்து பூமியின் அதல பாதாளத்திற்கு அழைத்து செல்லும். நொடிக்கு ஒருமுறை காட்சிகள் மாறிக்கொன்டே இருக்கும். வெவ்வேறு உணர்வுகளை நமக்கு கடத்தும்.”இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” என்பது மெட்ரோ இரயிலில் நாம் கேட்கும் ஓர் அறிவிப்பு.