உணர்வுகளின் வெளிப்பாட்டில் அழகியலை சொற்களைக் கோத்துக்கொண்டு வந்துவிழும் இலக்கியத்தின் ஒரு வகைதான் கவிதை. அழகியல் சார்ந்த ஆழ்ந்த அர்த்தம் கொண்ட கலையெல்லாம் கொண்டாட்டத்துக்கு உரியது அப்படித்தான் கவிதையும் என நம்புபவள் நான்.”
உணர்வுகளின் வெளிப்பாட்டில் அழகியலை சொற்களைக் கோத்துக்கொண்டு வந்துவிழும் இலக்கியத்தின் ஒரு வகைதான் கவிதை.
அழகியல் சார்ந்த
ஆழ்ந்த அர்த்தம் கொண்ட கலையெல்லாம் கொண்டாட்டத்துக்கு உரியது அப்படித்தான் கவிதையும்
என நம்புபவள் நான்.”