
இங்கு நான் என்பது நான் அல்ல நான் பெட்ரா அனுபவங்களும் பாதித்த கதாபாத்திரங்களுமே. என்னைச் சுற்றியுள்ள சமூகம் எனக்களித்த சுதந்திரமும் சுதந்திரமற்றா சூழலும் மேலும் நான் சுவீகரித்த சுற்றுசுழழும். என் நினைவலைகளில் நீர்குமிழிகளாக எழும்பிய சில உணர்வுகளை கவிதைகளாக முயற்சி செய்திருக்கிறேன்.
Author name : மேரி சுரேஷ்
ISBN: 9789392224294
Genre: கவிதை
Dimension: 14x21cm
Publication Year: 2022
Edition: முதல்
Number of pages:128
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback