“பறக்க பறக்க வானம் “என்ற படைப்பானது சமுதாய நிலையை சுட்டிக்காட்டி அதன் மூலம் சமுதாய மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது .தாத்தா பாட்டி மகன் மருமகள் பேரன் பேத்தி என்ற மூன்று தலைமுறைகளின் இடையே ஏற்படுகின்ற சிக்கல்களை எடுத்துரைத்து சிறப்பான வாழ்க்கை எப்போது அமையும் என்பதை உணர்த்தும் வகையிலே இது அமைந்துள்ளது.

Gallery Empty !