
கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சிறு கவிதைகள் எழுதும் பழக்கம் உண்டு. ஒரு சில கவிதைக்குப் பரிசும் வாங்கியுள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பின் சிறுகதைகள் எழுதும் பழக்கம் உதயமானது . நான் எழுதிய சிறுகதைகளில் கதையின் கருவை வைத்துக்கொண்டு கற்பனைத் திறனை மேம்படுத்தி எழுதிய கதைகளாகும் .