
மனித வரலாறு பல்வேறு நெருக்கடியான காலா சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளது. தனிமனிதன் என்ற பார்வை தகர்ந்து சமூக மாபிணிதான் என்ற அளவில் மக்கள் சிந்திக்க சிந்திக்கத் தொடங்கியபின் அவர்களை இலக்கு நோக்கி வழிநடத்த தலைமை தேவைப்பட்டது. குழு மோதல்கள், சவால்களை சந்தித்தல், ஒருங்கிணைந்த செயல்பாடுகள், ஒற்றுமை, அமைதியான சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் ஆகியவை இருபதாம் நூற்றாண்டில் தலைமையின் முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்கச் செய்த்து.
Author name: இரா. தாண்டவன்
ISBN:978-81-931514-1-9
Genre: அரசியல்
Dimension: 14×21.5cm
Publication Year: 2015
Edition:முதல்
Number of pages:
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.