கதைகள் கற்பனைகள் மீது கொண்ட தீராத காதல், அதன் உந்துதல் வழியாக வெளிவந்த நாவல் அந்தமண்டலத்தில் ஒரு வாழ்க்கை. இன்றிலிருந்து சிலநூற்றாண்டிற்குப்பின் நாம் காணப்போகும் பூமியின்கற்பனைகாவியம், வருடம் 2500 ஆம் ஆண்டு நடைபெறும் நிகழ்வின் தொகுப்பே இந்தக்கதை, வரலாறு அறிவியல் என இருகடல்கள் சங்கமிக்கும் இடமேஇக்கதை. நிச்சயமாக வரலாறு, அறிவியல் மற்றும் சாகசங்களை விரும்பும் அனைத்து வாசகர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும். இக்கதையில் வரும்காலம், இடம், சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும்
Author name : விக்னேஷ்
ISBN : 9788119106578
Size : 14×21.5cm
கதைகள் கற்பனைகள் மீது கொண்ட தீராத காதல், அதன் உந்துதல் வழியாக வெளிவந்த நாவல் அந்தமண்டலத்தில் ஒரு வாழ்க்கை. இன்றிலிருந்து சிலநூற்றாண்டிற்குப்பின் நாம் காணப்போகும் பூமியின்கற்பனைகாவியம், வருடம் 2500 ஆம் ஆண்டு நடைபெறும் நிகழ்வின் தொகுப்பே இந்தக்கதை, வரலாறு அறிவியல் என இருகடல்கள் சங்கமிக்கும் இடமேஇக்கதை. நிச்சயமாக வரலாறு, அறிவியல் மற்றும் சாகசங்களை விரும்பும் அனைத்து வாசகர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும். இக்கதையில் வரும்காலம், இடம், சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.
-ம. விக்னேஷ்
இவர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் 24 வயது சாதரான இளைஞன். சிறுவயதிலேயே ஒரு விஷயம் மனதில் விதையாக விழுந்ததில், அதற்குண்டான வேர் படிப்படியாகப் படர்ந்து மரமாக வளர்ந்து, ஒருகட்டத்தில் அம்மரம் பட்டுப்போனது அனைத்தயும் மறந்து காலத்தின் கட்டாயத்தால் அம்மரம் மீண்டும் உயிர்பெற்று அதன் இலட்சியத்தை அறிந்து புரிந்து தன் இலக்கைநோக்கி பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. அப்பயணத்தின் தொடக்க நிலையே இந்நாவல். விக்னேஷ் என்ற இம்மரம் அதன் கிளை பரப்பி வளர வாழ்த்துவோம்.
-சகோதரி ம.ஐஸ்வர்யா
Gallery Empty !