சிறுகதைகள், நாவல்கள், திரைத்துறை கட்டுரைகள், குறுங்கதைகள். அறிவியல் புனைகதைகள், சிறார் நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இதுவரை பதினெட்டு நூல்கள் எழுதியுள்ளார். பன்முக நவீனப் படைப்பாளியாகக் கருதப்படும் இவர் தொடர்ந்து 19 ஆண்டுகளாக எழுதி வருகிறார். மலேசியாவிலுள்ள கடாரம் (கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே. பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள்