
அதிகமாக எம் மண்ணிலே நடந்த யுத்தத்தில் மரணித்துப்போன, காணாமல்போன மற்றும் அக்கால பகுதியில் எம் மக்கள் அனுபவித்த துயரங்களையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் அதற்கு பிற்பட்ட காலங்களில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையுமே என் வரிகளில் எழுதியுள்ளேன்.
Author name : பிரபாஅன்பு
ISBN: 9789392224102
Genre:கவிதை
Dimension: 14x21cm
Publication Year: 2021
Edition : முதல்
Number of pages: 126
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.