
2016ம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் அமைந்திருக்கின்ற பிரான்சு தேசிய நூலகத்திற்கு சென்று அங்கு 20 அறிய பழந்தமிழ் ஆவணங்களை மின்னாக்கம் செய்து வந்தேன். அவற்றுள் 18 ஓலைச்சுவடி நூல்களும் இரண்டு கையெழுத்து ஆவணங்களும் அடங்கும். அதில் ஒரு கையெழுத்து ஆவணமாக அமைந்த "சித்திரக்கதைகள்" என்ற தலைப்பில் அமைந்த 1730ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக கருதப்படுகின்ற இச்சிறுகதைகள் தொகுப்பு இன்று ஒரு நூலாக அச்சு வடிவில் வெளிவருகின்றது.
Average customer rating
There are no reviews yet.